ஊரு ஊரா சுத்திட்டு இருக்குற நான் இந்த ஒருமாசம் ஃபிரான்ஸில் இருக்கேன்....... ஸோ இந்த ஏரியாவுல ஏஆர் ரகுமான் பாட்டை ரிங்டோனா வெச்சிருக்குற நம்ம நண்பர்கள் யாரும் இருக்கீங்களா???!! என்னோட ப்ளாக் விசிட்டர் கவுண்ட்ல ஃப்ரான்ஸ்ல இருந்து ஒரு 60 ஹிட் வந்திருக்கு.... பாவம் இங்க கூட சிலபேர் என்னை வாசிக்கிற துயரத்துக்கு ஆளாகியிருக்கீங்க..... well.... ஜஸ்ட் தோணிச்சு.... அப்படி இந்தப் பக்கம் யாரும் இருந்தீங்கன்னா சொல்லுங்க பேசுவோம்...... இந்தப் பதிவு மூலமா ஒரு நட்பு கிடைச்சா செம த்ரில்லிங்கா இருக்கும்ல!! :)) பார்ப்போம்...... பின்னூட்டம் போடுங்க இல்லைன்னா மெயில் பண்ணுங்க....
prabu.michael@gmail.com ...
பின்குறிப்பு:
"முப்பது நாளில் ஃப்ரெஞ்சு பேசுவது எப்படி?"ன்னு ஏதாவது புத்தகம் இருந்தா அது இங்க எங்க கிடைக்கும்னு தயவுசெஞ்சு சொல்லுங்க.... சிங்கிள் சாண்ட்வெச்சுக்கு சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு ஆக்ஷன் பண்ணிக் காட்ட வேண்டியிருக்கு!!
அன்புடன்,
பிரபு எம்
Grenoble, France (இங்கதாங்க தங்கி இருக்கேன்!)
