எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Saturday, November 05, 2011
மௌனம் Vs விரதம்!! : கார்ட்டூன்
"தனது 18 நாள் மௌன விரதத்தை கலைத்தார் அன்னா ஹஜாரே!!" என இன்றைக்கு காலை பேப்பரில் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன் கொஞ்ச நாளா அன்னாவின் வாய்ஸூம் ஆக்ரோஷ போஸும் பேப்பர்ல பார்க்காததன் காரணத்தை!!
.தன்னோட "டீம்" (?) அங்க எச்சக்கச்ச ப்ரச்னைகளில் அல்லாடித் தள்ளாடி ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டிருக்கும் போது டோட்டலா 'ம்யூட்' பட்டனைத் தட்டிவிட்டு உக்காந்து நீட்டா எஸ்கேப் ஆகிட்டாரே தாத்தா!! ந்யூட்ரலா யோசிச்சா யப்பா.... என்னா ஐடியா?? "வாட் அன் ஐடியா அன்னாஜி!!!"என மனதில் பட்ட அதே நொடியில் ஏனோ கண்முன் தோன்றியது நம் பிரதமர் மன்மோகனின் பரிதாபத்துக்குரிய திருஉருவம்தான்......!!!
வாய்திறக்காத நீ.......ண்ண்ண்ண்ட மௌனங்களின் "பேட்டன்ட் ரைட்ஸை"யே தனதாக்கி வைத்திருக்கும் நமது பிரதமருக்குக்கூட இப்படி ஒரு "விரத" ஐடியா வராம போச்சே.... என்று மனம் ஆதங்கப்பட்டதன் விளைவுதான் இந்தக் கார்ட்டூன்..... ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... என்னத்த சொல்ல....???
தாத்தா இன்னும் என்ன என்ன விரதங்களையெல்லாம் இருக்கப்போறாரோ ??
ஒருவேளை "சத்திய சோதனை" படிச்சா இப்படி சூப்பர் ஐடியாவெல்லாம் வருமோ?? டவுட்டு!!!!
:-)))
அன்புடன்,
பிரபு எம்
.
Subscribe to:
Post Comments (Atom)
//வாய்திறக்காத நீ.......ண்ண்ண்ண்ட மௌனங்களின் "பேட்டன்ட் ரைட்ஸை"யே தனதாக்கி வைத்திருக்கும் நமது பிரதமருக்குக்கூட இப்படி ஒரு "விரத" ஐடியா வராம போச்சே.... //
ReplyDeleteபேசி மட்டும் என்ன கிழிக்க போறார்
இன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
ஹ ஹ...செம கார்டூன் ;-))) மண்ணு மோகன் ஜீ பார்த்தால் காலில் விழுந்து கும்பிடுவார்னு தான் தோணுது நமக்கும் மனசை புரிஞ்சுட்ட ஜீவன் இருக்கேன்னு...;-)))
ReplyDeleteஅன்னா தாத்தா செம rocks :-))) கோடம்பாக்கம் பிலிம் இன்ஸ்டிடுட் ல அன்னா தாத்தாவை கவுரவ பேராசிரியரா போட்டால்...நடிப்பு கலை நன்னா வளரும்...;-)))
//ஒருவேளை "சத்திய சோதனை" படிச்சா இப்படி சூப்பர் ஐடியாவெல்லாம் வருமோ?? டவுட்டு!!!!
ReplyDelete:-)))//
What a Point prabuji...;-))))
May your Christmas sparkle with moments of love, laughter & goodwill
ReplyDelete& may the year ahead be full of joy.
Have a Merry Christmas.