கிரிக்கெட் உலகின் இன்றைய விடியல் விசேஷமானது!
கனவுகள் யாவருக்கும் சாத்தியம்தான் ஆனால் அவை நனவாவது ஒன்றும் சத்தியம் அல்ல!
கனவுகள் பூக்கத் துவங்கிய ஒற்றை இலக்க வயதில் கனவே உருவாய் ஓர் இளம் மனிதன் அறிமுகமானான்.....
அன்று நான் பொடியன் அவன் சிறுவன்.....
"கனவு" என்னும் சொல்லுக்கு அவனே பொருளாக மாறிவந்தான்.....
"கனவு"களின் மெய்ப்பொருள் காண்பது அறிவெனில் அத்தனை கனவுகளுக்கும் ஒரே மெய்ப்பொருள் "வெற்றி"தான்!
எதில் வெற்றி? அது எப்போது? இந்த இரண்டே கேள்விகளில் அண்டம் தாண்டியும் நீளும் கனவுகள் நிஜ உலகின் இலக்குகளாக அடங்கிவிடும்! எனக்குக் கனவுகளின் மெய்ப்பொருள் புரியுமுன்னே அவன் தன் கனவுகளை வரையறுத்து ஓர் இலக்காக நிலைநிறுத்தி பாதிதூரம் கடந்துமிருந்தான்....
இன்று நான் இளைஞன்.... என்றும் அவன் இளைஞன்!!!
கனவுலகின் இன்பங்களை நிஜவுலகில் நிறுவி அதை மெய்ப்பிக்கத் தவறிவிட்ட எத்தனையோ மனிதர்களில் நானும் ஒருவனாக ஆண்டுதோறும் வயதுகூடிவர....வயதை என்றோ வென்றுவிட்ட அவனது கனவுகளைத்தான் இன்று என் கண்களில் கண்டுவருகிறேன்!!!

.

தன் கனவிடம் தன் காதலை என்றோ சொல்லிவிட்ட அவனைவிட அதிகமாய் அந்தக் கனவு அவனைக் காதலிக்கின்றது!
அதனால்தான் உடனடியாக அவனது கைசேர்ந்துவிடாமல் ஒவ்வொருமுறையும் தொடுவானமாய்த் தள்ளி நின்று தன்னைத் தொட்டுப் பிடிக்கச் சொன்னது!! தன்னை நோக்கி வரும்வழியில் அவன் சம்பாஷிக்கும் கிரிக்கெட் உலகின் அத்தனை வெற்றிகளையும் அவனை வெல்லுமாறு வெறியேற்றியது.... இனியும் வெல்ல எதுவுமில்லை என்ற நிலையில், தன்னை இறுதியாக அவனிடம் கையளிக்க அந்தக் கனவு அவனை வரச்சொல்லியிருக்கும் இடம் அவன் தன் கனவுதனைக் கண்டெடுத்த களம்..... தன் ஓட்டத்தைத் துவக்கிய அதே இடம்!! அது அவன் பிறந்த மும்பையின் "வான்கடே மைதானம்"!!!
இன்று நடக்கப் போகும் இறுதி யுத்தத்தில் இந்தக் காதல் கைகூடுமா? என்னும் பதற்றம் யாருக்கும் தேவையில்லை...!
ஏனெனில் அவன் காதலை இந்த உலகும் அறியும்...... உலகை விட அதிகமாய் அவன் கனவும் அறியும்.....!! இந்த நீண்ட நேடும்பயணத்தில் இவன் கண்டிருக்கும் சாதனைகளுக்கெல்லாம் இந்தக் கனவினால் கூட ஒற்றை மகுடம் வைத்துவிட முடியாது!! இந்தக் காதல் கதையின் முடிவில் காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் சச்சினின் காதல் வெற்றியே!!
தங்களின் "கனவு நாயகன்" சச்சினுக்கு அவன் கனவைப் பெற்றுத்தர இன்று போராடப்போகும் தோணி தலைமையிலான இந்திய அணிக்குத் தன் புத்துணர்ச்சிக் குரலில் பிரபல பாடகர் திப்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.........
இந்தப் பாடலைப் பற்றி.....
முதலில் "நட்புக்காக" இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்த பிரபல பாடகர் திப்புவுக்கு நன்றிகள்!
இசை: ஆண்ட்ரூ காலின்ஸ்
இந்த "இசையமைப்பள"ரை இத்துனூண்டு வயதிலிருந்து எனக்குத் தெரியும்.... சரியான மியூசிக் மண்டையன்! எப்போ பார்த்தாலும் எதையாவது தட்டிக்கிட்டே இருப்பான்..... பக்கி எங்கேயாவது போய் கொட்டடிச்சிட்டுதான் இருக்கப்போகுதுன்னு பாத்தா ஒருநாள் திடீர்னு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடிச்சு L&T ல ப்ளேஸ் ஆகிட்டேன்னு கொண்டுவந்து ஸ்வீட் கொடுத்தான்!! ஆனாலும் விடாமல் தன்னை மாதிரியே இசையில் ஆர்வமான நண்பர்களோட ஒரு டீமா இருந்து இப்படி அப்பப்போ ஃப்ரீ லான்ஸிங்கா தங்களுடைய திருப்திக்காக பாட்டு கம்போஸ் பண்ணி ஆல்பம் பண்ணுறாங்களாம்!!! வோர்ல்ட் கப் ஆரம்பிச்சதுல இருந்து இந்தியா விளையாடிய மேட்சுகள் எல்லாத்துக்கும் விடாம பதிவு போட்டுட்டு இருக்குற என்கிட்ட இந்தப் பாட்டைக் கொடுத்து உங்க போஸ்ட்ல இதைப் போட்டுக்கங்கன்னு உரிமையோட கொடுத்தான்....... "அடப்பாவி....திப்புவோட குரல்ல ப்ரொஃபஷனலா வந்திருக்கிற பாட்டை ஏன்டா மார்க்கெட் பண்ணல??"ன்னு கேட்டேன்.......ஹிஹிஹின்னு சிரிக்கிறான்!!!! என்னத்த சொல்ல??? :-)))
அவனுடைய Passion... உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்!!!
இறுதிப்போட்டியில் களமிறங்கியிருக்கும் இந்திய அணி இன்று கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்!!
ஜெய் ஹோ இந்தியா!!!!
BLEED BLUE!!!
அன்புடன்
பிரபு எம்

இவன் தான் அவன்........!!!

.
இதுதான் அவன் கனவு.........!!

வந்துட்டேன்..
ReplyDeleteஒரு இனிமையான பாடலாக இருக்கு பாஸ்.. ஆனா பாடலில் திப்புவின் குரலுக்கு ஏற்றார் போல மியூசிக்கில் உணர்ச்சி பொங்கவில்லைனு தோணுது..
ReplyDeleteஉண்மையா இந்த பாடல் வெற்றிக்கு பிறகான பாடல்.. அருமையா இருக்கு.. ஆனா வெற்றிக்கு வித்தாகும், ஒரு உணர்ச்சி கொண்டுவரும் பாடலல்ல.. ஆனால் வரிகள் வெற்றிக்கு வித்தாகும் பாடல் போல இருக்கு..
ஒரு வேகம் கொண்டுவர மறுக்கிறது இப்பாடல்..
ஆனால் உண்மையில் உக்காந்து கேட்டால், உலககோப்பையை மறந்து கேட்டால் அருமையான கம்போசிங்..
ஆண்ட்ரூ காலின்ஸ் நண்பரே.! உங்கள் உழைப்பு அருமை.. இருந்தாலும் இன்னும் உங்களால் செய்யமுடியும்..
@ தம்பி கூர்மதியன்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
எந்தவொரு கலைஞனையும் உண்மையான கமெண்ட்ஸ்தான் மெருகேற்றும்.. அந்த வகையில் பாடலைக் கேட்டு உங்கள் மனதில் தோன்றிய உங்கள் கருத்தை அப்படியே கொடுத்திருப்பது நிச்சியம் ஆண்ட்ரூ காலின்ஸ் தன்னை மெருகேற்றிக்க நல்லவொரு வாய்ப்பா இருக்கும்... நன்றி நண்பா...!! :-)
வோர்ல்ட் கப் இந்தியான்னு ஜெனரலா "தீம்" போட்டிருக்காங்க... வெற்றிக்குப் பிறகான கொண்டாட்டப் பாடலாவே இது அமையட்டுமே!! :))) இன்னிக்கு நம்ம ஜெயிச்ச பிறகு!!
ஜெய் ஹோ இந்தியா!! :-)
hi Prabhu. read all your posts regarding world cup. very impressive. good work. keep going. and about this world cup song, a really good attempt. especially credits to the editor. Thippu's voice and the music increase the spirit! all the best to the whole team behind this music video.
ReplyDeleteVery nice lyrics and very well sung too..
ReplyDeleteOyee oyee oooo.. Its very catchy and gives goosebumps.. Better than the official world cup theme song to be honest.. Kudos Mr.Collins
ReplyDeleteநான் நினைத்ததை எழுதிட்ட நண்பா !!!!!!!!!!
ReplyDeleteநல்லாருக்கு நண்பரே, உங்கள் நண்பரின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள் :))
ReplyDelete@ மாணவன்
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே...